மாணவனின் கண்ணை பறித்த ஆசிரியை!
திருவனந்தபுரம்:
மாணவன் மீது ஆசிரியை எறிந்த பேனா, அவனது கண்ணைக் குத்திக் கிழித்தது.
இந்த சம்பவம் நடந்தது கேரள மாநிலம் கட்டக்கடா அருகே உள்ள அரசு பள்ளியில். இப் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்அமீன். அரபி மொழி வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அமீன் பாடத்தைக் கவனிக்காமல் இருந்துள்ளான்.
இதையடுத்து அவனது கவனத்தைக் கவர, அந்த ஆசிரியை பேனா ஒன்றை அமீன் மீது எறிந்தார். அந்தப் பேனா அமீனின் இடதுகண்ணைக் குத்திக் கிழித்தது. 4.5 மி.மீ அளவுக்கு கண்ணில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து அமீன் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். பெரிய காயமாக இருந்ததால், பின்னர் அறுவைசிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள கண் மருத்துவமனையில் அமீன் சேர்ககப்பட்டுள்ளான்.
அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அமீனுக்கு அந்தக் கண்ணில் மீண்டும் பார்வை கிடைக்குமா என்பதை இப்போது கூறமுடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications