விஜயேந்திரருடன் மகாதேவ அய்யர் பேச எதிர்ப்பு
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரை சந்தித்துப் பேச சங்கர மட புதிய மேலாளர் பொள்ளாச்சி மகாதேவ அய்யர் முயன்றபோது அதற்கு வழக்கறிஞர்கள்எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் காவல் முடிந்து விஜயேந்திரர் நேற்று மாலை காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றஅறையில் நின்றிருந்த விஜயேந்திரரை அணுகி மகாதேவ அய்யர் பேச முயன்றார்.
அப்போது உள்ளே இருந்த வழக்கறிஞர்கள் மகாதேவ அய்யரை வெளியேறுமாறு கூறினார்கள். இதையடுத்து சரி, சரி என்றுகூறியபடி மகாதேவ அய்யர் வெளியே வந்து விட்டார்.
பின்னர் நீதிமன்ற விசாரணை முடிந்ததும், விஜயேந்திரருடன் சங்கர மட மேலாளர் பேச அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிஉத்தமராஜிடம் சங்கர மட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நீதிபதி ஏற்று அனுமதி வழங்கினார்.
இதையடுத்து வெளியே வந்த விஜயேந்திரருடன் மகாதேவ அய்யர் சிறிது நேரம் பேசினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications