பிப். 1 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் வாக்காளர் திருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகளைச் சேர்ந்த 37 சட்டசபைத் தொகுதிகளில் முழுமையான முறையில் வாக்காளர் பட்டியல்திருத்தப்படும். வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் பட்டியல் சரி பார்க்கப்படும்.
தமிழகத்தின் இதர பகுதிகளில் (சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர) சுருக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தம்மேற்கொள்ளப்படும். இந்தப் பகுதிகளில் கதவு எண் சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்படும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மார்ச் 1ம் தேதி முதல்வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications