3ம் தேதி வரை ஜெயேந்திரரை கைது செய்ய தடை!
சென்னை:
திருகோஷ்டியூர் அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர்தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைதான ஜெயேந்திரை மூன்றாவதாக இந்த வழக்கிலும் கைது செய்ய தமிழக போலீசார்திட்டமிட்டனர்.
இதில் சங்கரராமன் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்திலும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் பெற்றுவிட்ட ஜெயேந்திரர், மாதவன் வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு வழக்கறிஞர் கணேஷ்,
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்குத் தரப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளைத் திருத்தக் கோரியும், அவரை வடமாநிலங்களில் தங்கியிருக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வரும் வரை இந்த மனுமீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதி மாதவன், விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை மாதவன் தாக்கப்பட்ட வழக்கில்ஜெயேந்திரரைக் கைது செய்யவும் தடை விதித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications