அப்ரூவராகிறான் ரவி சுப்பிரமணியம்!
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட ரவிசுப்பிரமணியம் அப்ரூவராக மாற முடிவுசெய்துவிட்டான். இத் தகவலை அவனே இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அறிவித்தான்.
இந்தக் கொலையில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவன் காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியம். சங்கர மடத்தின்கணக்கில் இருந்து இவனது கட்டட நிறுவனத்துக்கு தரப்பட்ட ரூ. 15 லட்சம் செக், பணமாக மாறி கொலையாளிகளைஅடைந்துள்ளது என்கிறது போலீஸ்.
நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து, போலீசுக்கு கண்ணாமூச்சி காட்டி, கடைசியில் கேரளத்தில் குருவாயூரில் வைத்து கைதுசெய்யப்பட்டான் ரவி.
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட இவன் சங்கர மடம், பெண் விவகாரங்கள் குறித்தும் பல விஷயங்களை போட்டுஉடைத்திருக்கிறான்.
இந் நிலையில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவி, இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு அப்ரூவர்ஆக விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தான்.
இந்த வழக்கில் இது மிக முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications