சுனாமி: ஆர்ப்பாட்டம் இல்லாமல் குடியரசு தின விழா
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவின் அடிப்படை நிகழ்ச்சிகளான கொடியேற்றம் உள்ளிட்டவற்றை மட்டும் நடத்தவும் கலை நிகழ்ச்சிகள்,கொண்டாட்டங்கள் போன்றவற்றை ரத்து செய்யவும் முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மரபுப்படி மெரீனா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே தேசியக் கொடியை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஏற்றிவைப்பார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடக்கும்.
வீர சாகசம் புரிந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குவார்.
இதைத் தொடர்ந்து வழக்கமாக நடக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
மாவட்டத் தலைநகர்களில் கலெக்டர்கள் தேசியக் கொடியேற்றி வைப்பதோடு குடியரசு தின விழா முடிவடையும். அங்கும் கலைநிகழ்ச்சிகள் நடக்காது.
டெல்லியில்..
இதற்கிடையே டெல்லியில் ஜனாதிபதி முன் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்றம், முப்படைகளின் அணிவகுப்புஆகியவற்றின் நேரத்தை 45 நிமிடங்களாக சுருக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications