இளையவருக்கு கழுத்து வலி: சிறையில் ஆயுர்வேத சிகிச்சை
காஞ்சிபுரம்:
விஜயேந்திரருக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளதால், சிறையில் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் அனுமதிகோரப்பட்டுள்ளது.
போலீஸ் காவல் முடிந்த காஞ்சி நீதிபதி உத்தமராஜன் முன் விஜயேந்திரர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது வழக்கறிஞர் சண்முகம்ஒரு கோரிக்கையை வைத்தார்.
விஜயேந்திரர் கழுத்து வலியால் அவதிப்படுகிறார். அவருக்கு சென்னை மத்திய சிறையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளிக்கஅனுமதி தர வேண்டும் என்றார்.
இது குறித்து சிறை அதிகாரிகளிடம் முறையிடுமாறு நீதிபதி கூற, இது முறையீடு அல்ல. நாங்கள் கோருவது அடிப்படை உரிமை.அடிப்படை மருத்துவ வசதியைத் தானே கோருகிறோம் என்றார் வழக்கறிஞர் சண்முகம்.
இதையடுத்து மருத்துவ சிகிச்சை குறித்து சிறை அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக போலீஸ் காவலில் உங்களை காவலர்கள் துன்புறுத்தினார்களா?, உடலில் காயம் ஏதும் உள்ளதா என நீதிபதி கேட்க,இல்லை என்று பதில் தந்தார் விஜயேந்திரர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications