புதுவையில் ராகுல்காந்தி
பாண்டிச்சேரி:
![]() |
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், எம்.பியுமான ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.அவரை காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, வசந்தகுமார். தாமோதரன் ஆகியோர் வரவேற்றனர். வசந்த்குமாருடன் ராகுல்காந்திதனியாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் குண்டு துளைக்காத காரில் அங்கிருந்து புதுவை புறப்பட்டுச் சென்றார்.
புதுவை வந்த ராகுல் காந்தியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர்வரவேற்றனர். பின்னர் புதுவையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களைசந்தித்து ஆறுதல் கூறினார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொண்டதற்காக முதல்வர் ரங்கசாமியை ராகுல்காந்தி பாராட்டினார்.
பின்னர் அவர் அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றார். நாளை காரைக்கால் பகுதிக்குச் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளைப் பார்வையிடவுள்ளார் ராகுல் காந்தி. பின்பு காரைக்கால் சனீஸ்வரன் கோயில் சாமி கும்பிடுகிறார். மாலையில்சென்னை திரும்பி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!













Click it and Unblock the Notifications