ஆடிட்டர் வழக்கிலும் அப்ரூவர் ஆகிறார் ரவி
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ரவிசுப்ரமணியம் அப்ரூவர் ஆக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும் சென்னை மந்தைவெளியில் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கிலும் ஜெயேந்திரர்,சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், ரவிசுப்ரமணியம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆனதுபோல இந்த வழக்கிலும் அப்ரூவர் ஆக ரவி சுப்ரமணியம் ஒத்துக்கொண்டுள்ளதாகத்தெரிகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் இரண்டு வழக்கிலும் குறைந்தபட்ச தண்டனையுடன் ரவி சுப்ரமணியம்
தப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த மாத இறுதியில் ஆடிட்டர் வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாகஎஸ்.பி. பிரேம்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் குற்றப்பத்திக்கை
தயாராகி வருகிறது. இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ராதாகிருஷ்ணன் வழக்கில் அனைத்துக்குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட விட்டனர் என்றார் அவர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications