சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சிக்கியது. இதன் மூலம் ரயில் நிலையத்தை தகர்க்க திட்டமிடப்பட்டிருந்ததாஎன்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகள் வெளியேறும் வழி அருகே உள்ள ஆண்கள் கழிப்பறையில் மர்மப் பை ஒன்று கிடந்தது.இது குறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையைப் பிரித்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் பாஸ்பரஸ், கந்தகம்,டெட்டனேட்டர், ஒயர், சேப்டி பீஸ் ஆகியவை இருந்தன. அவற்றை தண்ணீர் பக்கெட்டில் போட்டு வைத்தனர்.
இந்த வெடிகுண்டு பொருட்கள் மூலம்
சென்டிரல் ரயில் நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications