ஸ்ரீநிவாச்சார் உடலில் ஆல்கஹால்: பிரேத அறிக்கை
காஞ்சிபுரம்:
காஞ்சி உத்தராதி மட மேலாளர் ஸ்ரீநிவாச்சார் கொலை செய்யப்படுவதற்கு முன்பு மது அருந்தியிருந்ததாக அவரது பிரேதப் பரிசோதனைஅறிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்ரீநிவாச்சார் கடந்த 19ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள்அமைக்கப்பட்டன.
இந் நிலையில் ஸ்ரீநிவாச்சாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது. அது குறித்து போலீஸார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீநிவாச்சார் கொலை செய்யப்படுவதற்கு முன்பு மது அருந்தியிருக்கிறார். அவரது உடலில் ஆல்கஹால் இருந்தது.
முதலில் அவரது தலை தாக்கப்பட்டுள்ளது. பின்பு கழுத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது.
விசாரணையில் மடத்தின் சார்பில் வாங்கப்பட்ட நிலம் ஸ்ரீநிவாச்சார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கொலை நடந்த தினமன்று மடத்தில் தங்கியிருந்த ராமன்ஜி, இந்தி மட்டுமே பேசுபவராக இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதுசிரமமாக இருக்கிறது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின், தற்போது ஸ்ரீநிவாச்சாரின் உடல் செங்கல்பட்டு மருத்துக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உறவினர்கள் வந்ததும் அவர்களிடம் உடல் வைக்கப்படும் என்று கூறினார்கள்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications