சுனாமி நிதியில் ஆயுதம் வாங்கும் இலங்கை: புலிகள்
கொழும்பு:
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக சர்வதேச நாடுகள் வழங்கிய நிவாரண நிதியைக் கொண்டு இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக்குவிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இலங்கை அரசு இதை மறுத்துள்ளது.
சர்வதேச நிதி மூலம் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதாகவும், இரானிடம் இருந்து ரூ.675 கோடிக்கு ஆயுதம் வாங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும் நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சனிடம் பிரபாகரன் தெரிவித்ததாக புலிகள் ஆதரவுஇணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதை இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் தயா ரத்னாயகே மறுத்துள்ளார். அவர்கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்புத் தேவைக்காக ஆயுதம் வாங்குவது தொடர்பாக இரானுடன் சிறிது காலமாகவே பேசி வருகிறோம். இன்னும்ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. ஆயுதங்கள் வாங்குவது வழக்கமான நடவடிக்கைதான்.
ஆனால் ஆயுதம் வாங்க சுனாமி நிவாரண நிதி பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications