விபத்தில் உயிர் தப்பிய அமைச்சர் வேலு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஆர்.வேலு சென்ற கார் மீது லாரி மோதியது.இதில் வேலு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அமைச்சர் வேலு, வாலாஜா பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கார் மூலம் நேற்றிரவுராணிப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அவரது கார் ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலையிலிருந்து திரும்பும்போது பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இதில் கார் லேசானசேதமடைந்தது. வேலு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் தனசேகரனை கைது செய்தனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications