சுனாமி நிவாரணத்தில் ஈடுபட்ட மாணவர் குளத்தில் மூழ்கி சாவு
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த கல்லூரிமாணவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாகஇறந்தார்.
திருவான்மியூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரில் படித்து வந்தார். சுனாமியால் பாதிக்கப்பட்டசிதம்பரம் அருகே உள்ள கடலோரப் பகுதிகளில் இவரும், சக மாணவர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றிரவு 7 மணியளவி" இந்தப் பணிகளை முடித்துக் கொண்டு சிதம்பரம் அருகே கில்லை என்ற இடத்தில் உள்ள குளத்தில் குளிப்பதற்காககார்த்திக்கும், அவரது நண்பர்களும் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார்திதக் குளத்தில் மூழ்கினார்.
இதையடுத்து அப் பகுதியைச் சேர்ந்தவர்களிம் மாணவர்கள் உதவி கோரினர். உடனடியாக குளத்தில் தேடுதல் வேட்டை நடந்தது.மயங்கிய நிலையில் கார்த்திக் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications