வீராணம் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து போராட்டம்
அரியலூர்:
புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து அரியலூர் பகுதியில் 65 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடையடைப்புப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
புதிய வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டுஅதன் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வீராணம் ஏரியிலிருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதுதவிர புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் என்ற பெயரில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதற்கு அரியலூர், பெரம்பலூர் பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த வீராணம் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக் கோரி அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட 65 கிராமங்களில் இன்றுவியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் கருப்புக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!











Click it and Unblock the Notifications