ஜெயலட்சுமிக்கு எதிரான வீடியோ ஆதாரம்!
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமிக்கு எதிரான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கினார்ஏட்டையா கண்ணனின் வழக்கறிஞர்.
20க்கும் மேற்பட்ட போலீஸார் தன்னை பாலியல்ரீதியாக மோசடி செய்ததாக ஜெயலட்சுமி புகார் கூறியுள்ளார்.இந்தப் புகாரை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜெயலட்சுமியுடன் குடித்தனம் நடத்தி, பின்னர் சண்டை போட்டு, அவரை விபச்சார வழக்கில் கைது செய்ய வைத்தஎஸ்பி ராஜசேகரிடம் நேற்று சிபிஐ விசாரித்தது.
இந்த விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளஏட்டு கண்ணன் சார்பில் சில ஆதாரங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து கண்ணனின் வழக்கறிஞர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலட்சுமி மற்றும் அவரதுகுடும்பத்தினர் செய்த பல்வேறு மோசடிகள் தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் எங்களுக்கு தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளன. அவற்றை நாங்கள் சேகரித்து வருகிறோம்.
தற்போது ஏட்டு கண்ணனுக்குக் கிடைத்த சில வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிசிவாஜியிடம் ஒப்படைத்துள்ளோம்.
எங்களிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் மொத்தமாக ஒப்படைக்கும்படி சிபிஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஜெயலட்சுமியும், அவரது குடும்பத்தினரும் மோசடிப் பேர்வழிகள் என்பதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களும்சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றார் காந்தி.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications