குடியரசு தினம்.. குஜராத்.. மீண்டும் நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் கட்ச் வளைகுடாப் பகுதியில் உள்ள பூஜ் நகரில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களுக்கு முன்பும்இதேபோல குடியரசு தினத்தன்று தான் குஜராத்தில் இதே இடத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாயினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு 12.35 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் கோளில் இது 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால்உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரிய வரவில்லை.
4 வருடங்களுக்கு முன்பு இதேபோல் குடியரசுத் தினத்தன்று இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12,000க்கும் அதிகமானோர்உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications