வரவில்லை காவிரி நீர்: மூடப்படும் மேட்டூர்!
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், அணை மூடப்படுகிறது.
அணை கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி காவிரிப் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. அன்று முதல் இதுவரை 122.55டிஎம்சி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து அணையைமூட அதிகாரிகள் முடிவு செய்துள்ள்ளனர். வெள்ளிக்கிழமை (நாளை) காலை அணை மூடப்படுகிறது.
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் காவிரியிலிருந்து கர்நாடகம் இதுவரை 195.62 டிஎம்சிதண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 158 டிஎம்சி தண்ணீரே மேட்டூருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications