ஜெயேந்திரரை விடுவிக்க கோரி கையெழுத்து இயக்கம்
திருவண்ணாமலை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் கைதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் 10 லட்சம் பேரிடம்கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அகில பாரத காஞ்சி காமகோடி பீடம் பக்தர் பேரவை சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.திருவண்ணாமலைக்கு வந்த இந்த பேரவையைச் சேர்ந்தவர்கள், கிரிவலத்திற்கு வந்த பக்தர்களிடம் கையெழுத்து வேட்டைநடத்தினர்.
இதுவரை 50,000 பேர் கையெழுத்திட்டிருப்பதாக கூறும் பேரவையினர், முதல்வர் ஜெயலலிதா கூறும் புகார்கள் முற்றிலும்தவறானவை என்பதை நிரூபிக்கவே கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் வழங்கப் போவதாக அவர்கள்தெரிவித்தனர்.
பிரமிட் நடராஜன் சந்திப்பு:
இந் நிலையில் கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன்,தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் திருவொற்றியூர் நாராயணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து வேலூர் சிறையில் இருந்து விடுதலையானஜெயேந்திரர் கலவையில் தங்கியிருக்கிறார். அவரை தினமும் ஏராளமான பக்தர்களும் முக்கிய பிரமுகர்களும் சந்தித்துவருகிறார்கள்.
இந் நிலையில் அவரை திருவொற்றியூர் நாராயணன், பிரமிட் நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications