பிரதமர் வீட்டில் வெடித்த துப்பாக்கி!
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் துப்பாக்கி வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
பிரதமர் வீடு மிகுந்த பாதுகாப்பு உடைய இடமாகும். இங்கு திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டுஅதிர்ச்சியடைந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கி வெடித்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு பாதுகாப்புப் படை வீரர் எஸ்.பி.சிங்என்பவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே அவர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி வெடித்தது எப்படி என்பது குறித்து எஸ்.பி. சிங் உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்டவிசாரணையில் துப்பாக்கி வெடித்தது தற்செயலான சம்பவம் என்பது தெரியவந்தது.
பலத்த பாதுகாப்புடன் இருக்கும் பிரதமர் வீட்டில் துப்பாக்கி வெடித்தது அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக்கிளப்பியுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications