சிபிஐ: தமிழ்ப் பெண் அதிகாரிக்கு ஜனாதிபதி விருது
சென்னை:
சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு இணை இயக்குனராகப் பணியாற்றும் அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு குடியரசுத் தலைவர்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
1980ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உதவி போலீஸ்கமிஷனராகவும், நீலகிரியில் எஸ்.பியாகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் துணை போலீஸ் ஐ.ஜியாக வேலூரிலும் மற்றும் பலஉயர் பொறுப்புகளிலும் பணியாற்றியிருக்கிறார்.
இவருக்கு கடந்த 1995ம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை 1996ம் ஆண்டு நடந்த விழாவில்முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
தற்போது டெல்லியில் சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு இணை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்றுகிறார்.முத்திரைத்தாள் மோசடி வழக்கை இவர்தான் விசாரித்து வருகிறார்.
இந் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அர்ச்சனாவிற்கு 2வது முறையாக குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது கணவரும் தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான ராமசுந்தரம் மத்திய வர்த்தகத் துறையில் இணை செயலாளராகப்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications