ஜெவுடன் அமெரிக்க வர்த்தக குழு சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்க வர்த்தக சபை குழுவினர் சந்தித்து பேசினார்கள்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு ஹெய்ன்ஸ் தலைமையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க வர்த்தகச் சபையைச்சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அமெரிக்க வர்த்தக சபைத் தலைவர் சுனில் மேத்தா மற்றும் பல்வேறு நிறுவன தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள்இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். தமிழகத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவது தொடர்பாக இவர்கள் ஜெயலலிதாவுடன்விவாதித்தனர்.
அப்போது தமிழகத்தில் கல்வித்துறையில் முதலீடு செய்யவும் அமெரிக்கா ஆர்வம் தெரிவித்தது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications