ஸ்ரீநிவாச்சார்: லை-டிடெக்டர் மூலம் விசாரணை
காஞ்சிபுரம்:
உத்திராதி மட மேலாளர் ஸ்ரீநிவாச்சார் கொலை வழக்கில், ஸ்ரீபெரும்புதூர் மடத்தின் மேலாளர் ராமன்ஜி உட்பட 4 பேரிடம்உண்மை அறியும் கருவி மூலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் உள்ள உத்திராதி மடத்தின் நிர்வாகியாக இருந்த பீகாரைச் சேர்ந்த ஸ்ரீநிவாச்சார்கடந்த 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந் நிலையில் கொலை நடந்ததினத்தன்று மடத்தில் இருந்த ராமன்ஜி, பால்காரர் ராமு உட்பட 4 பேரிடம் போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களை சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டர் மோகனவேலு தலைமையிலான போலீஸார் வேனில்கொண்டு சென்றனர். அங்கு உண்மையைக் கண்டறியும் கருவியான லை-டிடெக்டர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஒரு தமிழக போலீஸ் படை பீகார் சென்றுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications