கலெக்டர்கள்- தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மத்திய துணைதேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.இதுகுறித்து கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் விசாரணை நடத்தினார். அப்போது வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்நடந்தது உறுதியானது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நரேஷ் குப்தா தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஏ.என்.ஜா ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள்கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக மதுரை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.அதைத் தொடர்ந்து கோவை, திருச்சி மண்டல மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications