சுனாமி கிரிக்கெட் ஏப்ரலுக்கு ஒத்தி வைப்பு
கொல்கத்தா:
கொல்கத்தா-வில் நடைபெறுவதாக இருந்த இரண்டாவது சுனாமி கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி ஒத்தி வைத்துள்ளது.
சுனாமி நிவாரண நிதிக்காக உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையே 2 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தஐ.சி.சி. முடிவு செய்தது. முதல் போட்டி கடந்த மாதம் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் உலக லெவன் அணி வெற்றி பெற்றது.
இந்திய அரசு முழு வரி விலக்கு 2வது போட்டியை கொல்கத்தாவில் நடத்த ஐ.சி.சி விருப்பம் தெரிவித்தது. மத்திய அரசும் முழு வரிவிலக்குஅளிக்க முன்வந்தது. இதையடுத்து பிப்ரவரி 13ம் தேதி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
இந் நிலையில் போட்டியை ஒத்தி-வைப்ப-தாக ஐ.சி.சி தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் அறி-வித்தார். அவர் கூறு-கை-யில், முன்னணி வீரர்கள்அனைவரும் பிஸி-யாக உள்ளனர். இங்கி-லாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்கா-வில் விளை-யாடி வரு-கி-றது.
விரைவில் ஆஸ்திரேலியா, நியூ-சிலாந்து அணிகளுக்கு இடை-யே தொடர் துவங்கவிருக்கிறது. இருப்பி-னும் சுனாமி போட்டி நடத்தப்படவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். அதனால் வீரர்க-ளின் வசதிக்கு ஏற்ப வரும் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில்கொல்கத்தாவில் போட்டி நடத்தப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications