ஜெ. பிறந்தநாள் வளைவுக்கு தடை கோரி வழக்கு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் சாலையின் குறுக்கே வரவேற்பு வளைவு கட்டதடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி உறுப்பினர் அப்துல் பாரூக் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில்,
முதல்வர் ஜெயலலிதாவின் 57வது பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் நான்கு சாலை பிரிவு, துரைமங்கலம், மூன்றுசாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு கட்ட நகராட்சி செயல் அதிகாரி அனுமதிவழங்கியுள்ளார்.
தமிழ்நாடு கைத்தறி வளர்க்கி கழக தலைவர் எம்.ரவிச்சந்திரன் இந்த வளைவைக் கட்டுகிறார். இந்த இடம் தேசியநெடுஞ்சாலைக்குச் சொந்தமானது. இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையகத்திற்குத்தான் அதிகாரம் உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த வளைவை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இந்த மனுவை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா விசாரித்து அரசு வழக்கறிஞரிடம் அரசின் கருத்தைக்கேட்டார். பிப்ரவரி 4ம் தேதி அரசின் கருத்தைத் தெரிவிப்பதாகவும், அதுவரை கட்டுமானப் பணிகள்நடைபெறாது என்றும் வழக்கறிஞர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications