பக்ரீத்: ஒட்டக பலியை எதிர்த்து வழக்கு
சென்னை:
பக்ரீத் பண்டிகயையொட்டி சென்னையில் 4 ஒட்டகங்கள் பலி கொடுக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர பாரதவிலங்குகள் நல சங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து இச் சங்கத்தின் நிறுவனச் செயலாளர் செளகர் அஜீஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டிலிருந்து 4 ஒட்டகங்களை வாங்கி வந்து பலி கொடுத்துள்ளார்.
உணவாக சாப்பிடும் பிராணிகள் என்று மத்திய வேளாண்துறை அறிவித்துள்ள பட்டியலில் ஒட்டகம் இடம் பெறவில்லை. அரபு நாடுகளின்சீதோஷ்ண நிலைக்கு ஒட்டகம் சாப்பிடுவது பெரிய விஷயமே இல்லை. ஆனால் இந்தியாவில் இதை ஏற்க முடியாது. இது சட்டவிரோதமானசெயல்.
எனவே இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யவுள்ளோம்.
இதேபோல சேலம் அருகே தைப்பூச திருவிழாவின்போது நரியை பிடித்து வந்து காலில் கயிறு கட்டி விளையாட விட்டுள்ளனர். இதுவும்பிராணி வதையாகும். இதை எதிர்த்தும் வழக்கு தொடரவுள்ளோம் என்றார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications