தனியே கிடந்த குழந்தையின் தலை!
தர்மபுரி:
தர்மபுரியில் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வீதியில் கிடந்தது. அதை நாய் கவ்விச் சென்றது.
தர்மபுரி காந்தி நகரில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையை வாயில் கவ்வியபடி நாய் ஒன்று சென்றது. அதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாயை விரட்டினர். அப்போது குழந்தையின் தலையை சாலையில் போட்டு விட்டு நாய் தப்பி ஓடியது.
அந்தக் குழந்தையின் தலை முழுவதும் சேறு இருந்தது. இதற்கிடையே குழந்தையின் உடல் அரசு மருத்துவமனை அருகே இருப்பதாக செய்திபரவியது. இது குறித்து தகவலறிந்த தர்மபுரி டவுன் போலீஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி மட்டும் கிடந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அரசு மருத்துவனையில்பிறந்த வேறொரு குழந்தையின் தொப்புள் கொடி இது என்பது தெரியவந்தது.
தலை மட்டுமே கிடைத்த குழந்தை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications