சேலம்: பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது.
சேலம் சின்னகொள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவருகிறார்.
சேலம் பஸ் நிலையம் அருகே ரமேஷ் என்பவருடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது சித்தி மகன் செல்வம் என்பவர் அமிலத்தைபுவனேஸ்வரி மீது ஊற்றி விட்டு ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரி உயிருக்கு போராடும் நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரமேஷை புவனேஸ்வரி காதலித்து வந்ததாகவும் இது விரும்பாத புவனேஸ்வரியின் சித்தி மகன் செல்வம் ஆசிட் வீசியிருக்கலாம் என்றும்தெரிகிறது.
போலீஸ் இது குறித்து வழக்குப் பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications