தமிழக காங். தலைவர் பதவி: விரைவில் தேர்தல்!
சென்னை:
கோஷ்டி கலாட்டாவுக்குப் பெயர் போன தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவுள்ளது.
கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டாண்டுகளாக நடந்த உறுப்பினர் சேர்க்கையில்ஆயிரக்கணக்கானவர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அக் கட்சி கூறிக் கொள்கிறது.
இதையடுத்து கட்சித் தலைவர் பதவிக்கு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை நடத்தஅகிலேஷ் தாஸ் எம்.பியை கட்சித் தலைமை பார்வையாளராக நியமித்துள்ளது.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வாசனுக்குப் பதிலாக வேறு ஒருவரைத் தலைவராக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது. பெரும்பாலும் அந்த வாய்ப்பு இளங்கோவனுக்கே என்கிறார்கள்.
இதனால் சோனியா காந்தியின் ஆதரவுடன் இளங்கோவன் நிறுத்தப்பட்டு, அவரை ஒருமனதாக தேர்வு செய்ய வைக்கவும் காங்கிரஸ்தலைமை திட்டமிட்டுள்ளது.
இதனால் வாசனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரப்படலாம்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications