ரூ. 200 கோடி பணிகளுக்கு கருணாநிதி அடிக்கல்
சென்னை:
சென்னை நகரில் ரூ. 200 கோடி மதிப்பிலான மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைப் பணிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று அடிக்கல்நாட்டுகிறார்.
கிண்டி கத்திப்பாரா, பாடி, கோயம்பேடு ஆகிய இடங்களில் அடுக்கு மேம்பாலங்கள் கட்டுவது, விமான நிலையத்திற்கு எதிரே தேசியநெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்படவுள்ள மேம்பாலம், திரிசூலம் ரயில் நிலையத்தையும், விமான நிலையத்தையும் இணைக்கும்வகையிலான புதிய சுரங்கப் பாதை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
திரிசூலம் ரயில் நிலையம் அருகே நடக்கும் இந் நிகழ்ச்சியில் கருணாநதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமைதாங்குகிறார்.
கடந்த 30ம் தேதி ரூ. 480 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத கருணாநிதி மத்திய அரசுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு அதிமுக தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications