கள்ள காதல் ஜோடி குழந்தைகளுடன் தற்கொலை!
ஏற்காடு:
ஏற்காடு மலை விடுதியில் கள்ளக் காதல் ஜோடி தங்களது 3 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர்.
காங்கேயத்தைச் சேர்ந்தவர் சிவநந்தகுமார் (28). இவருக்குத் திருமணமாகி 8 மாத குழந்தை இருந்தது.
அதே ஊரைச் சேர்ந்தவர் மல்லிகா (38). இவருக்குத் திருமணமாகி மகனும் மகளும் இருந்தனர். இந் நிலையில் இந்த இருவருக்கும் இடையேகள்ளக் காதல் மலர்ந்தது. இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பவே, கூட்டாக தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
தங்களது குழந்தைகளுடன் சனிக்கிழமை ஏற்காடுக்கு வந்து விடுதியில் தங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலை அறையை விட்டு வெளியேசென்றனர். இரவில் அறைக்குத் திரும்பினர்.
திங்கள்கிழமை காலையில் அவர்களது அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்குத் தகவல்தந்தார்.
போலீஸார் விரைந்து வந்து அறையைத் திறந்து பார்த்தபோது மல்லிகா, சிவ நந்தகுமார் மற்றும் 3 குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு மல்லிகாவும், சிவந்தகுமாரும் விஷம் குடித்து இறந்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications