பூந்தமல்லி நீதிமன்றத்தில் தமிழுக்கு மரியாதை!
சென்னை:
பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம் என்று நீதிபதி தேவதாஸ் அறிவித்துள்ளார்.
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதிராஜேந்திரனின் மறைவையடுத்து, தேவதாஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிலையில் தர்மபுரி நக்சலைட்டுகள் மீதான பொடா வழக்கு விசாரணைக்கு வந்தது.
நக்சலைட்டுகள் சார்பில் பெண் வழக்கறிஞர் செங்கொடி ஆஜரானார். தனது வாதத்தின்போது ஆங்கிலத்தில்பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
இதைப் பார்த்த நீதிபதி தேவதாஸ், நானும் தமிழன். அதேபோல நீங்களும் தமிழர். எனவே அழகான தமிழிலேயேஉங்களது வாதத்தை எடுத்து வைக்கலாம். தேவைப்பட்டால் ஆங்கிலத்தில் பேசலாம். தமிழில் பேச தடை இல்லைஎன்றார்.
இதைக் கேட்டதும் நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள், போலீஸார், நக்சலைட்டுகளில் சிலரும் கூட கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications