ஹூண்டாய் கார் நிறுவனத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில்உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
நிறுவனத்தில் பெயிண்டிங் பிரிவில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கே இருந்த பெயிண்டிங் டப்பாக்களில் தீமளமளவென பரவியது. இதனால் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தில் உள்ள தீயணைப்பு வண்டிகள் உட்பட 4 இடங்களில்இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் குறித்தும், தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தும் உடனடியாகத் தெரியவரவில்லை. இது குறித்து விசாரணைநடைபெற்று வருகிறது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications