பிப். 15ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுக் குழு மற்றும் செயற் குழுக் கூட்டம் வரும் 15ம் தேதி கூடுகிறது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
அஇஅதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
வடபழனி விஜய சேஷ மஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டங்களுக்கு அவைத் தலைவர் பொன்னையன் தலைமைதாங்குவார்.
இதில் கலந்து கொள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்குத் தனித் தனியாக அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றுகூறியுள்ளார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications