வழிப்பறி சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை கத்தி முனையில் வழிமறித்து கொள்ளையடித்த சப்-இன்ஸ்பெக்டர்மற்றும் ஏட்டையா உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி மாலை காற்று வாங்க வந்த இரண்டு இளம்பெண்களை சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சிங்காரராஜன், அவரது நண்பர் திருவாசகம் ஆகியோர்வழிமறித்து சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.
பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கவும் முயன்றனர்.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் 3 பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இவர்கள் மீதான வழக்கைஎழும்பூர் நீதிமன்றம் விசாரித்தது.
மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய சப் இன்ஸ்பெக்டரே வழிப்பறியில் ஈடுபட்டதைக் கண்டித்த நீதிபதி, 3பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications