விஜயேந்திரருடன் வெங்கையா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயேந்திரரை முன்னாள் பாஜக தலைவர் வெங்கைய நாயுடு சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் நாயுடு பேசுகையில், கடந்த முறை விஜயேந்திரரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டபோது,அவரை போலீஸ் காவலில் எடுத்துச் சென்று விட்டனர். எனவே இப்போது வந்து பார்த்தேன்.
உடல் நலம்குறித்து விசாரித்தேன். சிறையில் பூஜைகள் செய்ய அனுமதி தரப்படுவதாக கூறினார். விரைவில் நீதி வெளியே வரும் என்றுநம்பிக்கை தெவித்தார்.
சிறையில் நல்ல, ஆரோக்கியமான உணவு தரப்படுகிறதா என்றும் விசாரித்தேன் என்றார் வெங்கையா.
அவருடன் மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோரும் விஜயேந்திரரைசந்தித்தனர்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications