அருணா: டாக் ரவிக்கு 5 மணி நேர போலீஸ் காவல்!
தென்காசி:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகியுள்ள டாக் ரவி என்ற குற்றவாளியை 5 மணி நேரம் மட்டும் காவலில் வைத்து விசாரிக்கபோலீசாருக்கு தென்காசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ. ராஜா கைது செய்யப்பட்டுள்ள.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக் ரவி என்பவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க அனுமதிக்கக் கோரி ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சோமசேகரன், தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அவரது மனுவைப் பரிசீலித்த நீதிபதி அனில்குமார், டாக் ரவியை 5 மணி நேரம் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.இதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ரவி போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
தீவிர விசாரணைக்குப் பின்னர் இரவு 8.30 மணியளவில் நீதபதி முன் ரவி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில்அடைக்கப்பட்டான்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications