அமெரிக்க விசா கட்டணம் குறைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விசா, பாஸ்போர்ட் மற்றும் இதர தூதரக சேவைகளுக்கான கட்டணத்தை அமெரிக்க தூதரகம் குறைத்துள்ளது.
14ம் தேதி முதல் டாலருக்கான இந்திய மதிப்பை ரூ.46லிருந்து ரூ.44 ஆக அமெரிக்க தூதரகம் குறைக்கிறது. இதன் மூலம் தூதரக சேவைக்கட்டணங்கள் அனைத்தும் குறைகின்றன.
இந்தப் புதிய கட்டண விகிதப்படி, குடியுரிமை அல்லாத விசா விண்ணப்பங்களுக்கு ரூ.4,400 ரூபாயும், அதை வழங்குவதற்கு ரூ.2,200ரூபாயும் வசூலிக்கப்படும்.
விசா நடைமுறைகளை விரைவுபடுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களை அமெரிக்க தூதரகம் ஊக்கப்படுத்திவருகிறது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications