சங்கரராமன் குடும்பத்துக்கு நிதி தந்தது ஏன்? ஜெ. விளக்கம்
சென்னை:
சங்கரராமன் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கியது ஏன் என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்றுவிளக்கமளித்தார்.
சங்கரராமன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய ஜெயலலிதா, சுதர்சனம் எம்.எல்.ஏ. குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் மட்டும்வழங்கியது ஏன் என்று பாஜக எம்.எல்.ஏ. எச். ராஜா நேற்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இன்று பதிலளித்த ஜெயலலிதா,
சங்கரராமன் மனைவி பத்மா என்னிடம் அளித்த மனுவில், கணவர் கொல்லப்பட்டதால் மகள் தனது கல்வியைத் தொடரமுடியவில்லை என்றும் செலவுகளை சமாளிக்க முடியாமல் வறுமையில் வாடுவதாகவும் கூறியிருந்தார். இதனைப் பரிசீலித்துமுதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ 5 லட்சம் வழங்க உத்தரவிட்டேன்.
ஆனால் மறைந்த எம்.எல்.ஏ. சுதர்சனத்தின் குடும்பம் வறுமையில் சிக்கித் தவிக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தாருக்குசட்டத்திற்குட்பட்டு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டேன் என்று கூறினார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications