கமிஷனருக்கு கொலை மிரட்டல்: அல்-உம்மா தொண்டர் கைது
கோவை:
கோவை மாநகர காவல்துறை ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த அல்-உம்மா தொண்டர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகர காவல்துறை ஆணையருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) கைது செய்யப்பட்ட 24 பேரைவிடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆணையர் வெடிகுண்டு வீசி கொல்லப்படுவார் என்று அதில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடிதத்தை அனுப்பிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தரிஸ்வான் முஹைதீன் என்பவர் சிக்கினார்.
இவர் ஒரு மீன் வியாபாரியாவார், அல் உம்மா அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும், தொண்டராகவும் உள்ளார்.
கைது செய்யப்பட்ட ரிஸ்வானின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள் கிடைத்தன.
இவர் மீது ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications