சங்கரராமன்: மேலும் ஒருவருக்கு குண்டாஸ்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதானவர்களில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெயேந்திரர் மட்டுமே ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
இந்த 26 பேரில் விஜயேந்திரரின் தம்பி ரகு, காஞ்சி சங்கர மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், கதிரவன், சின்னா, அம்பிகாபதி,மாட்டு பாஸ்கர், அனில், மீனாட்சிசுந்தரம், குமார், ஆனந்தகுமார் ஆகிய 10 பேர் மீது குண்டர் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நேற்று அப்பு, தில் பாண்டியன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் போலி குற்றவாளிஆறுமுகத்தையும் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
எஸ்.பி. பிரேம்குமாரின் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் வெளியிட்டார்.இதையடுத்து சங்கரராமன் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications