சுனாமிக்குப் பின்: விவேகானந்தர் பாறைக்கு மீண்டும் படகு சர்வீஸ்
கன்னியாகுமரி:

சுனாமி தாக்குதலையடுத்து கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுப் போக்குவரத்து மீண்டும்தொடங்கியது.
படகுப் போக்குவரத்து துவங்குவதையொட்டி விவேகானந்தர் பாறையிலும், திருவள்ளுவர் சிலை உள்ள பாறையிலும் சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன.
தாமிரபரணி, பாகீரதி ஆகிய படகுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன், ஜெயராமன், நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் சுனில்பாலிவால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுனாமி தாக்குதலின்போது கடலில் மூழ்கிய விவேகானந்தா படகுக்கு பதிலாக நவீன வசதிகளுடன் புதிய படகு வாங்கப்படும்என்று விஸ்வநாதன் அப்போது தெரிவித்தார்.
படகுப் போக்குவரத்தை தொடங்குவதையொட்டி திருவள்ளுவர் சிலை வளாகத்தில் உணவக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.விரைவில் விவேகானந்தர் பாறையிலும் சுற்றுலா துறை சார்பில் மினி ஓட்டல் திறக்கப்படும் என்று அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகில் பயணம் செய்யும் நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications