சங்கரராமன் கொலை: மேலும் ஒருவருக்கும் குண்டாஸ்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இதுவரை 15 பேர் குண்டர் சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
இந்த வரிசையில் சில்வஸ்டர் ஸ்டாலின் என்பவரும் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கரராமன் கொலைவழக்கில் 23வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் ஆவார்.
இதனால் இந்தக் கொலையில் குண்டர் சட்டத்தில் உள்ளே போனவர்கள் எண்ணிக்கை 16 ஆகிவிட்டது.
சில்வஸ்டர் ஜாமீன் மனு தள்ளுபடி:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சில்வஸ்டர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செங்கல்பட்டுநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications