காஞ்சி மடத்தில் "வாஸ்து கண்ணாடிகள்"!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், கணக்காளர் காலடிவிஸ்வதிாத அய்யர் உள்ளிட்ட சங்கர மடத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெயேந்திரர் மட்டுமேஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
இருப்பினும் அவரும் தற்போது கலவையில் தான் தங்கியுள்ளார்.
சங்கர மடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இத்தனை பிரச்சினைகள் அடுத்தடுத்து நடந்து வருவதற்கு வாஸ்துவும் ஒருகாரணம் என்று எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து வாஸ்துவை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து 7 வாஸ்து நிபுணர்களை காஞ்சிபுரத்திற்கு வரவழைத்துள்ளனர். மடத்தில்வாஸ்து பார்த்த அவர்கள், வாஸ்து கண்ணாடிகளை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்மூலம் சங்கர மடத்திற்கு எதிரான சக்திகள்" ஒழிந்து போய் விடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்துவிரைவில் இந்தக் கண்ணாடிகள் பொறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
ஜெயேந்திரர் கலவையில் இருப்பதாலும், விஜயேந்திரர் சிறையில் இருப்பதாலும், சங்கர மடத்தில் பெரிய அளவில் உற்சாகம்இல்லை, வழக்கமான பணிகள் அங்கு நடக்கவில்லை.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications