அவசரமாய் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
துபாயில் இருந்து கொச்சின் வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மும்பையில் அந்த விமானம் மிகஅவசரமாகத் தரையிறங்கியது.
அந்த ஏர் பஸ் 310 ரக விமானத்தின் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தை மும்பை சத்ரபதி சர்வதேச விமானத்திலேயே தரையிறக்கிவிட விமானி முடிவு செய்தார். ஹைட்ராலிக் கோளாறுகாரணமாக சக்கரங்கள் வெளியில் வருவதில் பிரச்சனை எழலாம் என்பதால் விமான நிலையம் அவசரகால நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆம்புலன்ஸ்கள் உள்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந் நிலையில் அதிகாலை 3.50 மணிக்கு அந்த விமானம்பத்திரமாக தரையிங்கியது.
இதையடுத்து நிம்மதிப் பெருமூச்சவிட்ட அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை அடுத்த 3 மணி நேரத்தில் வேறு விமானத்தில்கொச்சினுக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications