சுனாமி கொண்டு வந்த புத்தர் சிலை!
சென்னை:
கல்பாக்கம் கடலோரப் பகுதியில் 6 அங்குல உயரமுள்ள புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது மியான்மர் நாட்டைச் சேர்ந்ததாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த 6 அங்குல உயர வெண்கலச் சிலையை அப்பகுதியினர் கண்டெடுத்தனர். இதை தேசிய கடலாராய்ச்சி நிறுவனத்தினரிடம்வழங்கினர்.
அந் நிறுவனத்தைச் சேர்ந்த 2 மூத்த விஞ்ஞானிகள் அச் சிலையை ஆராய்ந்து வருகின்றனர். சசிசேகரன் என்ற விஞ்ஞானிசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒரு பெட்டியினுள்ளே இந்த சிலை இருந்தது. அந்தப் பெட்டியில் பூக்களை வைப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் 2 கூடைகள்இருந்தன. மேலும் துறவிகள் பயன்படுத்தும் 2 பொருட்களும் இருந்தன.
பர்மீஷ் மொழியைப் போன்று எழுத்து வடிவுடன் சில காகிகதங்களும் இருந்தன. எனவே இந்த சிலை சுனாமி அலை மூலமாகமியான்மர் கடலோரப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இந்த சிலை குறித்து இந்திய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வஜ்ராசனம் நிலையில், புத்தர் போன்ற உருவ அமைப்புடன் இச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை இப்போது கல்பாக்கம்கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அதைப் பார்க்க ஆர்வமுடன் வருகிறார்கள் என்று கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications