சாலை விபத்தில் படு காயம்: அமைச்சர் மகன் பலி
கோவை:
தமிழக கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரனின் மகன் பிரகாஷ் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றுஉயிரிழந்தார்.
கோவை பீளமேடு பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த பிரகாஷ், கடந்த 2ம் தேதி கல்லூரியில் இருந்துமோட்டார் சைக்கிளில் வெளியே சென்றபோது அவர் மீது வேன் மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் பிஎஸ்ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை மோசமானதால் சென்னைஅப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் கோவைக்கு வந்து சிகிச்சையளித்தனர்.
ஆனால், சுய நினைவு திரும்பாமல் கோமாவிலேயே இருந்த பிரகாஷ் சிகிச்சைகள் பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து உடல் கோவை மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு அமைச்சர் தாமோதரனுக்கு ஆறுதல் கூறினர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications