ஒரே வாரத்தில் 1,000 பொது கூட்டங்கள்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக ஆட்சியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 1,000 கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுகதலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் சட்டசபையிலும் ஜனநாயகம் இல்லை. எனவே மக்கள் விரோத, எதேச்சதிகார அதிமுக ஆட்சிக்கு எதிராக மார்ச் மாதம்முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் 1,000 கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோருவதில் தவறில்லை. தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்றுவேண்டுகோள் விடுக்கலாம், ஆனால் வன்முறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.
More From
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications