விஜயேந்திரர் நாளை காவல் நிலையத்தில் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி, சென்னையில் தங்கியுள்ள விஜயேந்திரர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதான விஜயேந்திரரை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது. சென்னையில்தங்கியிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்பதுஅவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஒன்று.
அதன்படி நாளை முதல் முதலாக ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்று விஜயேந்திரர் கையெழுத்துப் போடவுள்ளார். காலை 10மணிக்கு விஜயேந்திரர் கையெழுத்துப் போட வேண்டும்.
விஜயேந்திரர் கையெழுத்துப் போட வருவதால் ஆயிரம் விளக்கு காவல் நிலையப் பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு போலீஸார் ஏற்பாடுசெய்துள்ளனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications